పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பாத்திரம் అనే పదం యొక్క అర్థం.

பாத்திரம்   பெயர்ச்சொல்

అర్థం : நடிப்பவர் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்பச் செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை.

ఉదాహరణ : இந்த படத்தில் அபிதாப்பின் வேடம் நன்றாக இருக்கிறது

పర్యాయపదాలు : வேடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

नाटकों आदि में किसी पात्र का अभिनय।

इस फिल्म में अमिताभ की भूमिका दमदार है।
इस नाटक में वह एक खलनायक की भूमिका निभा रहा है।
भूमिका, रोल

An actor's portrayal of someone in a play.

She played the part of Desdemona.
character, part, persona, role, theatrical role

అర్థం : பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும் உலோகம், பீங்கான், மண், முதலியவற்றால் ஆன கொள்கலன்.

ఉదాహరణ : அவன் நாய்க்கு மண் பாத்திரத்தில் பால் கொடுக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह मानव निर्मित वस्तु जिसमें कुछ रखा जाता है।

वह कुत्ते को मिट्टी के पात्र में दूध पिला रहा है।
आधान, आधार, आस्पद, कंटेनर, कन्टेनर, कोश, कोष, पात्र, शफरुक, संपुट, सम्पुट

Any object that can be used to hold things (especially a large metal boxlike object of standardized dimensions that can be loaded from one form of transport to another).

container

అర్థం : ஒரு சிறிய பாத்திரம்

ఉదాహరణ : அண்ணி பாத்திரத்தில் கிச்சடி சமைக்கிறாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा पतीला।

भाभीजी पतीली में चाय बना रही हैं।
गंजी, डेगची, देगची, पतीली, भगुनिया

అర్థం : பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும், இவை உலோகம், பீங்கான் முதலியவற்றால் ஆன கொள்கலன்.

ఉదాహరణ : வேலைக்காரி பாத்திரங்களை சுத்தமாக கழுவினால்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रसोई बनाने के काम में आने वाला कलछे की तरह का एक बर्तन।

माँ पलटे से भात निकाल रही है।
पलटा

అర్థం : நீர் பிடித்துவைத்தல், பொருள்களை வைத்தல் போன்ற காரியங்களுக்குப் பயன்படும் உலோகம், மண் முதலியவற்றால் ஆன கொள்கலன்.

ఉదాహరణ : உலோகத்தால் பாத்திரம் செய்யப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु, शीशे, मिट्टी आदि का वह आधार जिसमें खाने-पीने की चीज़ें बनायी या रखी जाती हैं।

धातु के नक्काशीदार बर्तन बहुत सुंदर लगते हैं।
आहड़, धात्र, पात्र, बरतन, बर्तन, बासन, भाँड, भाँड़, भांड, भांड़

Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.

pot

అర్థం : பாத்திரம், கலம்

ఉదాహరణ : அவன் பாத்திரத்தில் சாம்பாரை ஊற்றி வைத்தான்.

పర్యాయపదాలు : கலம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पैसे का चौथाई भाग।

दो दमड़ी बराबर एक छदाम होता है।
छदाम, बोंड़ी, बौंड़ी, सौहन

అర్థం : கதை, நாடகம் போன்றவற்றில் படைப்பாளியால் உருவாக்கப்படுபவர்

ఉదాహరణ : அர்சுனன் வேடத்தில் நடித்தப் பாத்திரம் நன்றாக இருந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

कथानक, उपन्यास आदि में का वह व्यक्ति जिसका कथा वस्तु में कोई स्थान हो या जिसका कुछ चरित्र दिखाया गया हो।

नाटक के सभी पात्रों ने सजीव अभिनय किया।
चरित्र, पात्र, मौज़ू, मौज़ूँ, मौजूँ, मौजूं

అర్థం : ஒருவரின் உண்மையான இயல்பு

ఉదాహరణ : என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.

పర్యాయపదాలు : தகுதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ लेने या पाने के योग्य व्यक्ति।

दान पात्र को ही देना चाहिए।
पात्र, योग्य व्यक्ति

Someone regarded as certain to succeed.

He's a natural for the job.
natural