పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பாதை అనే పదం యొక్క అర్థం.

பாதை   பெயர்ச்சொல்

అర్థం : வந்து போக இருக்கும் நீளமான பாதை

ఉదాహరణ : இந்த பாதை நேராக டெல்லி செல்கிறது

పర్యాయపదాలు : வழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

आने-जाने का चौड़ा पक्का रास्ता।

यह सड़क सीधे दिल्ली जाती है।
पक्की सड़क, रोड, सड़क, सड़क मार्ग

A road (especially that part of a road) over which vehicles travel.

roadway

అర్థం : மாவரைக்கும் எந்திரத்தின் பகுதியுடன் இணைக்கப்படும் மண்ணிலான ஒன்று

ఉదాహరణ : மாவரைக்கும் பாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी का वह चबूतरा जिसपर चक्की का पाट जमाया जाता है।

चक्की चलाते ही राहा में दरारें पड़ गईं।
राहा

అర్థం : செல்லும் அல்லது செயல்படும் முறை

ఉదాహరణ : உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.

పర్యాయపదాలు : சாலை, வழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वे साधन, प्रकार आदि जिनका अवलंबन कोई काम ठीक या पूरा करने के लिए किया जाता हो।

भोजन मुख के मार्ग से पेट में पहुँचता है।
मार्ग, रास्ता

A way especially designed for a particular use.

path

అర్థం : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

ఉదాహరణ : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

పర్యాయపదాలు : தடம், வழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way