అర్థం : பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு
ఉదాహరణ :
நல்லவிதமாக பராமரித்தால் பொருட்கள் பாதுகாப்புடன் இருக்கும்
పర్యాయపదాలు : கவனிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी चीज़ या काम की देख-रेख करते हुए उसे बनाए रखने और अच्छी तरह चलाए रखने की क्रिया या भाव।
अच्छे रख-रखाव से वस्तुएँ ज्यादा दिनों तक सुरक्षित रहती हैं।Activity involved in maintaining something in good working order.
He wrote the manual on car care.అర్థం : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு
ఉదాహరణ :
காஷ்மீர் மக்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர்
అర్థం : எதிர்காலத்திற்காக அல்லது எதிர்காலத் தேவையின் காரணமாக அல்லது காப்பாற்றும் செயல்
ఉదాహరణ :
எதிர்காலத்தில் வரும் துன்பங்களிலிருந்து பாதுகாப்பின் மூலமாக நம்மை காத்துக்கொள்ள முடியும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
भविष्य आदि के लिए या आगे की आवश्यकता के कारण अलग या बचाकर रखने की क्रिया।
संरक्षण द्वारा भविष्य की कठिनाइयों से बचा जा सकता है।The act of keeping back or setting aside for some future occasion.
reservationఅర్థం : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு
ఉదాహరణ :
இன்று சமூகத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது
పర్యాయపదాలు : ஆபத்தின்மை, பத்திரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
सुरक्षा का अभाव।
कश्मीरी पंडितों में असुरक्षा की भावना बढ़ती जा रही है।सुरक्षित होने या रहने की अवस्था।
आज समाज की सुरक्षितता खतरे में है।The state of being subject to danger or injury.
insecurityThe state of being certain that adverse effects will not be caused by some agent under defined conditions.
Insure the safety of the children.అర్థం : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ఉదాహరణ :
விவசாயி வயலை காவல் காக்கிறார்
పర్యాయపదాలు : காவல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.అర్థం : பாதுகாக்கும் செயல் அல்லது ஆபத்திலிருந்து காக்கும் செயல்
ఉదాహరణ :
குளிர்கிடங்குகளில் பழங்கள்,காய்கறிகள் போன்றவை பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளது
ఇతర భాషల్లోకి అనువాదం :
संरक्षित करने की क्रिया या खराब होने या खतरे से बचाने की क्रिया।
ठंडे गोदामों में फल, सब्जियों आदि का संरक्षण किया जाता है।The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.అర్థం : நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்ற நிலை
ఉదాహరణ :
தேசத்தின் பாதுகாப்பு இராணுவ வீரர்களின் மனம் தளரா உழைப்பில் காக்கப்படுகிறது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
अच्छी तरह की जाने वाली रक्षा।
यह देश आभारी है उन वीरों का जो देश की सुरक्षा के लिए सीमाओं पर तैनात हैं।The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.అర్థం : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு.
ఉదాహరణ :
விபத்து காலத்தில் அவன் என்னை பாதுகாப்புச் செய்தான்