అర్థం : ஒன்றை குறிப்பிட்ட விகிதத்தில் பிரிப்பதால் கிடைக்கும் அளவு.
ఉదాహరణ :
நான் என்னுடைய பங்கையும் சகோதரனுக்கு கொடுத்து விட்டேன்
పర్యాయపదాలు : பங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Assets belonging to or due to or contributed by an individual person or group.
He wanted his share in cash.అర్థం : ஒரு விஷயத்தைப் பூரணமாகக் குறிக்கக்கூடிய
ఉదాహరణ :
ஆங்கிலம் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பேசக் கூடிய மொழி ஆகும்
పర్యాయపదాలు : பகுதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சொத்து முதலியவற்றின் உரிமைப் பங்கு
ఉదాహరణ :
பாகப்பிரிவினையின் போது என் பாகத்தை எனக்கு கொடுக்காமல் ஏமாற்றிவிடு_த்த்_.
పర్యాయపదాలు : பங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Assets belonging to or due to or contributed by an individual person or group.
He wanted his share in cash.అర్థం : ஒரு நிறுவனத்தில் அல்லது பொதுமக்களிடையே விற்கப்படும் சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்.
ఉదాహరణ :
இன்போசிஸ் பங்கின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிட்டது.
పర్యాయపదాలు : பங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी धंधे में लगी हुई पूँजी का वह भाग जो उसमें सम्मिलित होने वाला प्रत्येक व्यक्ति लगाता है।
मैं अपने इंफोसिस के शेयर बेच रहा हूँ।Assets belonging to or due to or contributed by an individual person or group.
He wanted his share in cash.అర్థం : நூலின் உட்பிரிவு.
ఉదాహరణ :
மகத்மா காந்தி பகவத் கீதையின் ஐந்து அத்தியாயத்திற்கும் விளக்கம் அளித்துள்ளார்
పర్యాయపదాలు : அத்தியாயம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒவ்வொருவருக்காக நிச்சயிக்கப்பட்ட பகுதி
ఉదాహరణ :
ராம் தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியை விற்பனைச் செய்தான்.
పర్యాయపదాలు : ஒதுக்கப்பட்ட பகுதி, பங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
संपूर्ण का वह निश्चित भाग या अंश जो किसी को दिया जाए या किसी से लिया जाए।
नौकरी के लिए जनजातियों का कोटा आरक्षित होता है।అర్థం : பகுதி, பாகம்
ఉదాహరణ :
கால், கை ஆகியன உடலின் பாகங்கள்.
పర్యాయపదాలు : பகுதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இயந்திரம், உடல் முதலியவற்றில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் பகுதி.
ఉదాహరణ :
இந்த இயந்திரத்தின் எல்லா பாகங்களும் நன்றாக வேலை செய்கின்றன
ఇతర భాషల్లోకి అనువాదం :
Something determined in relation to something that includes it.
He wanted to feel a part of something bigger than himself.