పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பழமையான అనే పదం యొక్క అర్థం.

பழமையான   பெயரடை

అర్థం : பழங்காலத்தோடு தொடர்புடைய

ఉదాహరణ : இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான பொருட்களை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : தொன்மையான, பழமைவாய்ந்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

पुरातत्त्व का या पुरातत्त्व से संबंधित।

इस संग्रहालय में बहुत सारी पुरातात्त्विक वस्तुओं को सहेजकर रखा गया है।
पुरातात्त्विक

Related to or dealing with or devoted to archaeology.

An archaeological dig.
A dramatic archaeological discovery.
archaeologic, archaeological, archeologic, archeological

అర్థం : மிகவும் பழைய

ఉదాహరణ : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

పర్యాయపదాలు : நாட்பட்ட, நாளான, நாள்பட்ட, பழைய


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

అర్థం : மிகவும் பழமையான

ఉదాహరణ : வேதம் இந்து தர்மத்தின் பழங்கால நூல் ஆகும்

పర్యాయపదాలు : தொன்மையான, பழங்கால


ఇతర భాషల్లోకి అనువాదం :

सबसे प्राचीन या सबसे पुराना।

वेद हिंदू धर्म के प्राचीनतम ग्रंथ हैं।
प्राचीनतम

Very old.

An ancient mariner.
ancient

అర్థం : பயன்பாடு, செயல்பாடும், பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வரும்.

ఉదాహరణ : அவன் பழமையான நாகரீகத்தை கற்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

इस समय से पहले का या जो पूर्व काल से संबंधित हो।

कल मैं एक पुराने किले को देखने गया था।
अपर, आहत, कदीम, पिछला, पुराना, पूर्व कालिक, पूर्व कालीन, पूर्व-कालिक, पूर्व-कालीन, पूर्वकालिक, पूर्वकालीन, प्राचीन

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

అర్థం : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது

ఉదాహరణ : நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்

పర్యాయపదాలు : தொன்மையான, பழைய


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।

हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।
जर्जर