అర్థం : பற்று இல்லாத
ఉదాహరణ :
அவன் நாட்டின் மீது பற்றற்ற நிலையில் இருக்கிறார்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
Showing lack of emotional involvement.
Adopted a degage pose on the arm of the easy chair.అర్థం : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய
ఉదాహరణ :
யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்
పర్యాయపదాలు : ஆசையில்லாத, பற்றில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
ఉదాహరణ :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
పర్యాయపదాలు : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஇல்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitiveఅర్థం : உலகப் பற்றினைத் துறந்த
ఉదాహరణ :
வயோதிகம், மரணம் ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தனின் மனம் பற்றற்ற நிலைக்கு மாறியது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसने सांसारिक वस्तुओं तथा सुखों के प्रति राग अथवा आसक्ति बिलकुल छोड़ दी हो।
विरक्त सिद्धार्थ को कठोर साधना के बाद बोध गया में बोधी वृक्ष के नीचे ज्ञान प्राप्त हुआ।Freed from enchantment.
disenchantedఅర్థం : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது
ఉదాహరణ :
பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்
పర్యాయపదాలు : பற்றில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।
उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।