పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பறை అనే పదం యొక్క అర్థం.

பறை   பெயர்ச்சொல்

అర్థం : பறை, தம்பட்டம், முரசு

ఉదాహరణ : மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறு பறை அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

పర్యాయపదాలు : தம்பட்டம், முரசு


ఇతర భాషల్లోకి అనువాదం :

चमड़ा मढ़ा हुआ एक प्रकार का बाजा जो गले में लटका कर दो पतली कमचियों या लकड़ियों से बजाया जाता है।

ताज़िये का जुलूस ताशा बजा कर निकालते हैं।
अरबी, ताशा, तासा

అర్థం : முரசு போன்ற தோல் கருவி.

ఉదాహరణ : அவன் பறை வாசிக்கிறான்

పర్యాయపదాలు : தப்பட்டை, மத்தாளம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का लंबोतरा बाजा जिसके दोनों सिरों पर चमड़ा मढ़ा होता है।

वह ढोल बजा रहा है।
आहत, ढोल

A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.

drum, membranophone, tympan

అర్థం : ராஜாவின் சவாரிக்கு முன்னே அடிக்கக்கூடிய மணி

ఉదాహరణ : பழங்காலத்தில் ராஜா புறப்படும் முன்பே அவனுடைய சேவகர்கள் பறை அடிக்கச் செல்வர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

राजाओं की सवारी के आगे बजनेवाला डंका।

पुराने समय में राजा की सवारी के आगे उनके सेवक गण निशान बजाते हुए चलते थे।
निशान

అర్థం : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

ఉదాహరణ : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

పర్యాయపదాలు : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தமுக்கு, தம்பட்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ

అర్థం : ஒரு வகையான சிறிய பறை

ఉదాహరణ : ரமேஷ் பறை வாசித்து கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का छोटा डफ।

रमेश रबाना बजा रहा है।
रबाना