అర్థం : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்
ఉదాహరణ :
திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பிடுங்குதல்
ఉదాహరణ :
தினமும் கீதா தோட்டத்தில் பூக்களை பறித்தாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பூ,காய் போன்றவற்றைச் செடி, கொடி போன்றவற்றிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்தல்.
ఉదాహరణ :
பவன் தோட்டத்தில் உள்ள மாங்காயை பறி என்று தன் நண்பனிடம் சொன்னான்
ఇతర భాషల్లోకి అనువాదం :