అర్థం : இணையக்கூடிய அல்லது பற்றுள்ள
ఉదాహరణ :
பற்றுதலுள்ள நபரின் உதவியினால் குடும்பம் பிரியாமல் காப்பற்றப்படுகிறது
పర్యాయపదాలు : பற்றுதலிருக்கக்கூடிய, பற்றுதலிருக்கும், பற்றுதலுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அன்பினால் கவரப்பட்ட
ఉదాహరణ :
அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது
పర్యాయపదాలు : அன்பான, அன்புள்ள, அன்போடிருக்கும், நேசமான, பரிவான, பரிவிருக்கும், பற்றிருக்கும், பற்றுள்ள, பாசமான, பிரியமான
ఇతర భాషల్లోకి అనువాదం :