పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பரிவு అనే పదం యొక్క అర్థం.

பரிவு   பெயர்ச்சொல்

అర్థం : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

ఉదాహరణ : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

పర్యాయపదాలు : அனுதாபம், இரக்கம், கருணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

అర్థం : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

ఉదాహరణ : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

పర్యాయపదాలు : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பாராபட்சம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम