పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பரியாசம் అనే పదం యొక్క అర్థం.

பரியாசம்   பெயர்ச்சொல்

అర్థం : நகைச்சுவையில் ஒரு வகை

ఉదాహరణ : இந்த பரிகாசம் மிகவும் களிப்பூட்டுவதற்காக இருக்கிறது

పర్యాయపదాలు : ஆகடியம், ஆசியம், இகத்தாளம், எகத்தாளம், எக்காளம், ஏகாடம், கிண்டல், குசோத்தியம், கேலி, நகை, நக்கல், பரிகாசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

हास्यरस-प्रधान एक प्रकार का रूपक।

यह प्रहसन बहुत मनोरंजक है।
प्रहसन

A comedy characterized by broad satire and improbable situations.

farce, farce comedy, travesty

అర్థం : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்

ఉదాహరణ : தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது

పర్యాయపదాలు : எகத்தாளம், எக்காளம், கிண்டல், கேலி, நக்கல், பகடி, பரிகாசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

आपस में होने वाले आक्षेप या तानों भरा वार्तालाप।

बाप और बेटे में आए दिन नोक-झोंक होती रहती है।
तू-तू मैं-मैं, नोंक झोंक, नोंक-झोंक, नोंकझोंक, नोक झोक, नोक-झोंक, नोक-झोक, नोकझोंक, नोकझोक

Witty language used to convey insults or scorn.

He used sarcasm to upset his opponent.
Irony is wasted on the stupid.
Satire is a sort of glass, wherein beholders do generally discover everybody's face but their own.
caustic remark, irony, sarcasm, satire