పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பரி అనే పదం యొక్క అర్థం.

பரி   பெயர்ச்சொல்

అర్థం : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.

ఉదాహరణ : இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்

పర్యాయపదాలు : கந்துவம், குதிரை, புரவி


ఇతర భాషల్లోకి అనువాదం :

Solid-hoofed herbivorous quadruped domesticated since prehistoric times.

equus caballus, horse

అర్థం : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

ఉదాహరణ : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

పర్యాయపదాలు : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், குதிரை, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला

பரி   பெயரடை

అర్థం : குதிரையோடு தொடர்புடைய

ఉదాహరణ : இந்த கால்நடை மருத்துவமனையில் முக்கியமாக குதிரை சிகிச்சை நடைபெறுகிறது

పర్యాయపదాలు : குதிரை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अश्व या घोड़े से संबंधित या घोड़े का।

इस पशु चिकित्सालय में विशेषकर आश्व चिकित्सा होती है।
आश्व