అర్థం : கதிர்வீச்சுகளைக் கொண்ட உருண்டையின் நான்கு பக்கமும் மின்சார காந்தம் சுற்றிவரவும் அதேபோல மற்றொரு உருண்டையானது அதன் தொடர்பில்லாமல் இருந்து வேகத்தை அதிகரிப்பது
ఉదాహరణ :
இந்த பூமியின் பரப்பு மிகவும் சக்திமிக்கதாக இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
* विकिरण करनेवाले पिंड के चारों ओर की जगह जिसमें विद्युत चुम्बकीय दोलन उसी तरह के दूसरे पिंड पर जो उसके संपर्क में नहीं है, जोर लगाता है।
इस पिंड का क्षेत्र बहुत शक्तिशाली है।The space around a radiating body within which its electromagnetic oscillations can exert force on another similar body not in contact with it.
field, field of force, force fieldఅర్థం : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
ఉదాహరణ :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
పర్యాయపదాలు : இடம், தலம், நிலம், பகுதி, மனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.అర్థం : நிலத்தை கணக்கிடுவதற்கான ஓர் அளவு.
ఉదాహరణ :
இந்தியாவின் பரப்பு இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியிருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
The distance or area or volume over which something extends.
The vast extent of the desert.అర్థం : வெகுவாக பரப்பு
ఉదాహరణ :
தங்கள் கொள்கையை அவர்கள் பரப்பினர்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
परिमाण या विस्तार में अधिक करना या विस्तारित करना।
बौद्धों ने बौद्ध धर्म को कई देशों में फैलाया।Distribute or disperse widely.
The invaders spread their language all over the country.అర్థం : குவியலாகச் சேர்ந்துள்ளதை ஒரு பரப்பில் சமமாக இருக்குமாறு பிரித்துவிடுதல்.
ఉదాహరణ :
அவன் நனைந்த துணிகளை வெயிலில் பரப்பினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Spread out or open from a closed or folded state.
Open the map.అర్థం : பரப்பு
ఉదాహరణ :
தலைவரின் புகழை பரப்புவதையே சேவையாக கருதுகிறார்கள் தொண்டர்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஓர் இடத்தின் மேல் பொருள்களைக் குவியலாக வைக்காமல் அந்த இடம் முழுவதும் விரவி இருக்குமாறு வைத்தல்
ఉదాహరణ :
வேட்டைக்காரன் மரத்திற்கு கீழே தானியங்களை பரப்பிக் கொண்டிருக்கிறான்.