అర్థం : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
ఉదాహరణ :
காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயம் இருக்கிறது
పర్యాయపదాలు : அச்சம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.
ఉదాహరణ :
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் மனதில் பயம் நிலவுகிறது
పర్యాయపదాలు : அச்சம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An emotion experienced in anticipation of some specific pain or danger (usually accompanied by a desire to flee or fight).
fear, fearfulness, fright