పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பயமுறுத்து అనే పదం యొక్క అర్థం.

பயமுறுத்து   வினைச்சொல்

అర్థం : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்

పర్యాయపదాలు : அச்சமூட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

डराने का काम दूसरे से कराना।

उसने बंदरों को कुत्ते से डरवाया।
डरवाना

Cause to lose courage.

Dashed by the refusal.
dash, daunt, frighten away, frighten off, pall, scare, scare away, scare off

అర్థం : பயம் கொள்ளச்செய்தல்.

ఉదాహరణ : ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : அச்சமூட்டு, கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धमकी देते हुए डराना।

एक लड़का मेरे छोटे भाई को धमका रहा था।
धमकाना, धमकी देना, हड़काना

Discourage or frighten with threats or a domineering manner. Intimidate.

browbeat, bully, swagger

అర్థం : பயம்கொள்ளச் செய்தல்

ఉదాహరణ : இந்த குரங்கு அனைவரையும் பயமுறுத்துகிறது

పర్యాయపదాలు : பயப்படசெய், பயம்ஏற்படுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के मन में डर उत्पन्न करना।

यह बंदर सबको डराता है।
डरपाना, डराना, भयभीत करना

Cause fear in.

The stranger who hangs around the building frightens me.
Ghosts could never affright her.
affright, fright, frighten, scare

అర్థం : சத்தமாக பேசி பயமுறுத்துவது

ఉదాహరణ : அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்

పర్యాయపదాలు : அச்சமூட்டு, பயமுண்டாக்கு, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।

वह एक भोले आदमी को डाँट रहा था।
घुड़कना, घुड़की देना, चिल्लाना, झाड़ लगाना, झाड़ना, डपटना, डाँटना, डाँटना-डपटना, डाटना, फटकारना, बरसना

பயமுறுத்து   பெயரடை

అర్థం : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.

ఉదాహరణ : பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்

పర్యాయపదాలు : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமில்லாத, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो भय से भरा हुआ हो।

भयपूर्ण माहौल में रहना मुश्किल होता है।
आतंकपूर्ण, भयपूर्ण