అర్థం : உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்
ఉదాహరణ :
தீவிரவாதிகளைப் பார்த்து சோஹன் நடுநடுங்குகிறான்
పర్యాయపదాలు : நடுங்கு, நடுநடுங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
क्रोध, भय आदि के कारण काँपने लगना।
उग्रवादी को देखते ही सोहन का शरीर थरथराने लगा।అర్థం : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது
ఉదాహరణ :
கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்
పర్యాయపదాలు : அச்சமுறு, அச்சுறு, அஞ்சு, பீதியுறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।
गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।Be overcome by a sudden fear.
The students panicked when told that final exams were less than a week away.అర్థం : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது
ఉదాహరణ :
கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்
పర్యాయపదాలు : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, நடுக்கமுறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
ఉదాహరణ :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
పర్యాయపదాలు : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।