పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பத்திரம் అనే పదం యొక్క అర్థం.

பத்திரம்   பெயர்ச்சொல்

అర్థం : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

ఉదాహరణ : அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்

పర్యాయపదాలు : உன்னிப்பு, உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, மும்முரம், விழிப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को उपेक्षित न करने का भाव।

वह बड़ों की बातों पर ध्यान न देते हुए अपनी मनमानी करता है।
खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तवज्जह, तवज्जो, तवज्जोह, ध्यान, परवाह, मुलाहज़ा, मुलाहजा, मुलाहिज़ा, मुलाहिजा, लिहाज, लिहाज़

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard

అర్థం : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு

ఉదాహరణ : இன்று சமூகத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது

పర్యాయపదాలు : ஆபத்தின்மை, பாதுகாப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

सुरक्षा का अभाव।

कश्मीरी पंडितों में असुरक्षा की भावना बढ़ती जा रही है।
असुरक्षा, ग़ैरहिफ़ाज़त, गैरहिफाजत

सुरक्षित होने या रहने की अवस्था।

आज समाज की सुरक्षितता खतरे में है।
नेता ने अपनी तथा अपने परिवार की सुरक्षितता की दृष्टि से आतंकियों से हाथ मिला लिया।
महफूजता, सुरक्षितता

विपत्ति, आक्रमण, हानि, नाश आदि से बचाने की क्रिया।

दुर्दिन में उसने अपनी रक्षा के लिए भगवान को पुकारा।
अमान, अवन, आवार, एहतियात, परिपालन, प्रतिरक्षा, बचाव, रक्षण, रक्षा, रक्षिका, रक्षिता, हिफ़ाज़त, हिफाजत

The state of being subject to danger or injury.

insecurity

Protection from harm.

Sanitation is the best defense against disease.
defence, defense

The state of being certain that adverse effects will not be caused by some agent under defined conditions.

Insure the safety of the children.
The reciprocal of safety is risk.
safety

అర్థం : ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்

ఉదాహరణ : தீ விபத்தின் காரணமாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.

పర్యాయపదాలు : ஆவணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रमाण के रूप में प्रयुक्त होने वाला या सूचना देने वाला, विशेषकर कार्यालय संबंधित सूचना देने वाला लिखित या मुद्रित काग़ज़।

सही दस्तावेज़ के ज़रिए मृगांक ने पैतृक संपत्ति पर अपना अधिकार प्रमाणित किया।
अभिलेख, कागज, कागज-पत्तर, कागज-पत्र, काग़ज़, काग़ज़-पत्र, दस्तावेज, दस्तावेज़, पत्र, पेपर, प्रलेख, लिखित प्रमाण

A written account of ownership or obligation.

document

అర్థం : ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது

ఉదాహరణ : அவருடைய ஆவணங்கள் உறுதியாக்கப்பட்டது

పర్యాయపదాలు : ஆவணம், சான்று


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी विषय की सब बातें किसी विशेष उद्देश्य से लिखने की क्रिया।

उन्हें अभिलेखन के लिए नियुक्त किया गया है।
अभिलेखन, अभिलेखितृ

The act of making a record (especially an audio record).

She watched the recording from a sound-proof booth.
recording, transcription