పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பதிலாள் అనే పదం యొక్క అర్థం.

பதிலாள்   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவரின் கீழ் இருப்பது அல்லது ஒருவருடைய இடத்தில் அவர் பக்கமிருந்து வேலை செய்யக் கூடியவர்

ఉదాహరణ : ராமன் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்வதற்கு முன்பு தனக்கு பதிலாக மாற்று ஆளை நியமித்தான்

పర్యాయపదాలు : மாற்று ஆள், மாற்று நபர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के अधीन रहकर अथवा यों ही किसी के स्थान पर उसकी ओर से काम करनेवाला।

राम छुट्टी पर जाने से पहले अपना प्रतिपुरुष नियुक्त कर दिया है।
प्रतिपुरुष

A person or thing that takes or can take the place of another.

replacement, substitute

అర్థం : விளையாட்டில் ஒருவருக்கு பதிலாக விளையாடும் மற்றொருவர்

ఉదాహరణ : குமாருக்கு பதிலாள் கந்தன்.

పర్యాయపదాలు : மாற்றாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ विशिष्ट खेलों में किसी खिलाड़ी का वह कल्पित साथी जिसके बदले उसे फिर से खेलने का अवसर या दाँव मिलता है।

पिट्ठू के कारण हमें दुबारा खेलने का मौका मिला।
पिट्ठू