పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பதி అనే పదం యొక్క అర్థం.

பதி   வினைச்சொல்

అర్థం : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ఉదాహరణ : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

పర్యాయపదాలు : பொறி, வெட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

అర్థం : வை, பதி, ஒட்டு

ఉదాహరణ : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

పర్యాయపదాలు : ஒட்டு, வை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

అర్థం : பதி

ఉదాహరణ : தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

(अच्छी तरह से) स्थिर होना या एक स्थिति में होना।

टाइल अब फर्श पर बैठ गया है।
जमना, बैठना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

అర్థం : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ఉదాహరణ : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : குறிப்பிடு, சேர், பொறி


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

అర్థం : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.

ఉదాహరణ : பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु आदि में किसी वस्तु आदि को बैठाना।

सुनार ने सोने की अँगूठी में हीरा जड़ा।
जड़ना, फिट करना, बिठाना, बैठाना, लगाना

Fix in a border.

The goldsmith set the diamond.
set

అర్థం : செடிகளை பூமியில் வை

ఉదాహరణ : அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.

పర్యాయపదాలు : நடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पौधे को एक स्थान से उखाड़कर दूसरे स्थान पर लगाना।

किसान खेत में धान रोप रहा है।
आरोपना, रोपना

Put or set (seeds, seedlings, or plants) into the ground.

Let's plant flowers in the garden.
plant, set

பதி   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.

ఉదాహరణ : எனது கணவன் மிகவும் நல்லவன்

పర్యాయపదాలు : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

A married man. A woman's partner in marriage.

hubby, husband, married man