పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பணிவான అనే పదం యొక్క అర్థం.

பணிவான   பெயரடை

అర్థం : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை

ఉదాహరణ : அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்

పర్యాయపదాలు : அடக்கமான, கட்டுபாடான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो वश में हो।

वही व्यक्ति सुखी है जिसका मन वश्य है।
वश्य

Restrained or managed or kept within certain bounds.

Controlled emotions.
The controlled release of water from reservoirs.
controlled

అర్థం : பிறரிடம் குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்ரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை

ఉదాహరణ : என் தாத்தா பணிவான மனிதர் அவர் அனைவரிடம் பாசமாக இருப்பார்

పర్యాయపదాలు : அடக்கமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : பணிவான

ఉదాహరణ : அனுமான் ராமருக்கு பணிவான பக்தன்.

అర్థం : பணிவுடன் கூடிய

ఉదాహరణ : தருமர் எல்லோரிடமும் பணிவான முறையில் நடந்து கொண்டார்.

పర్యాయపదాలు : தாழ்ச்சியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

धर्म या नीतिपूर्वक व्यवहार करनेवाला।

विनीत युधिष्ठिर सबके आदर के पात्र थे।
नयशील, विनीत

Characterized by courtesy and gracious good manners.

If a man be gracious and courteous to strangers it shows he is a citizen of the world.
courteous