పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பட்டாணி అనే పదం యొక్క అర్థం.

பட்டாணி   பெயர்ச்சொல்

అర్థం : பார்லியுடன் கலந்திருக்கிற பட்டாணி

ఉదాహరణ : தாய் சத்துமாவிற்காக பட்டாணியை வறுத்துக்கொண்டிருக்கிறாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जौ के साथ मिला हुआ मटर।

माँ सतुआ बनाने के लिए मटराला भूज रही है।
मटराला

Dry seed-like fruit produced by the cereal grasses: e.g. wheat, barley, Indian corn.

caryopsis, grain

అర్థం : ஒன்றிலிருந்து பெறும் உண்ணக்கூடிய பருப்பு முதலியவை உருவாகும் வயல்களில் விதைக்கப்படும் ஒரு கொடி

ఉదాహరణ : விவசாயி வயலில் பட்டாணி விளைவிக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

खेतों में बोई जाने वाली एक लता जिससे प्राप्त अन्न की दाल आदि बनती है।

किसान खेत में मटर उखाड़ रहा है।
मटर, सीतीनक, सीतीलक

A leguminous plant of the genus Pisum with small white flowers and long green pods containing edible green seeds.

pea, pea plant

అర్థం : காய்கறியாகப் பயம்படும் சற்றுப் பெரிய பச்சை நிறப் பயிறு வகை.

ఉదాహరణ : திரிஷா குர்மா குழம்பிற்கு பட்டாணி சேர்க்கிறாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक अन्न जिसकी दाल और तरकारी बनती है।

राम को मटर की सब्ज़ी बहुत पसंद है।
केराव, मटर, सीतीनक, सीतीलक

The fruit or seed of a pea plant.

pea

பட்டாணி   பெயரடை

అర్థం : பட்டாணுடைய அல்லது பட்டாணோடு தொடர்புடைய

ఉదాహరణ : அவன் பட்டாணி குர்தா அணிந்திருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पठान का या पठान से संबंधित।

वह पठानी कुर्ता पहने हुए है।
पठानी