పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి படம் అనే పదం యొక్క అర్థం.

படம்   பெயர்ச்சொல்

అర్థం : ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்

ఉదాహరణ : சித்திரத்தின் உதவியுடன் படிப்பதற்கு குழந்தைகளுக்கு மிக எளிமையாக இருக்கிறது

పర్యాయపదాలు : ஓவியம், சித்திரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु की वह प्रतिकृति जो किसी कथन, विवेचन, विवरण, आदि को स्पष्ट करने के लिए उपस्थित की जाए।

चित्र की सहायता से पढ़ाने पर बच्चों को जल्दी समझ में आ जाता है।
चित्र, छबि, छवि

Illustrations used to decorate or explain a text.

The dictionary had many pictures.
pictorial matter, picture

అర్థం : ஒரு வகை தடித்த நூல் துணி

ఉదాహరణ : படம், கூடாரம் போன்றவைகளை உருவாக்குவதில் பயன்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का मोटा सूती कपड़ा।

पड़म खेमा आदि बनाने के काम में आता है।
पड़म

అర్థం : சுவர்களின் மேல் ஒரு சிறப்பான முறையில் உருவாக்கப்படும் சித்திரம்

ఉదాహరణ : சில மாளிகைகளில் சுவர் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : சுவரோவியம், சுவர் சித்திரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दीवारों आदि पर किसी विशेष शैली में बना हुआ चित्र।

कई महलों में भित्तिचित्र बने हैं।
भित्ति चित्र, भित्ति-चित्र, भित्तिचित्र

A painting that is applied to a wall surface.

mural, wall painting

అర్థం : கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.

ఉదాహరణ : இராமனின் படம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : ஓவியம், சித்திரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रेखाओं या रंगों आदि से बनी हुई किसी वस्तु आदि की आकृति।

कलानिकेतन में मक़बूल फ़िदा हुसैन के चित्रों की प्रदर्शनी लगी हुई है।
आलेख्य, चित्र, तसवीर, तस्वीर

Graphic art consisting of an artistic composition made by applying paints to a surface.

A small painting by Picasso.
He bought the painting as an investment.
His pictures hang in the Louvre.
painting, picture

అర్థం : தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.

ఉదాహరణ : சித்திரம் வரைய துணி அல்லது தாள்களைப் பயன்படுத்த வேண்டும்

పర్యాయపదాలు : ஓவியம், சித்திரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह कपड़ा,कागज आदि जिस पर चित्र चित्रित किए जाते हैं।

चित्रकार चित्रपट पर सुंदर चित्र बना रहा है।
चित्रपट, चित्राधार

A white or silvered surface where pictures can be projected for viewing.

projection screen, screen, silver screen

అర్థం : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.

ఉదాహరణ : அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்

పర్యాయపదాలు : பிரதி, பிரதிபிம்பம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी व्यक्ति की ज्यों-की-त्यों तैयार की हुई प्रतिकृति।

उसने अपने कमरे में महापुरुषों की फोटो लगा रखी है।
अक्स, चित्र, छबि, छवि, तसवीर, तस्वीर, फ़ोटो, फोटो

A visual representation (of an object or scene or person or abstraction) produced on a surface.

They showed us the pictures of their wedding.
A movie is a series of images projected so rapidly that the eye integrates them.
icon, ikon, image, picture