పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి படகோட்டி అనే పదం యొక్క అర్థం.

படகோட்டி   பெயர்ச்சொல்

అర్థం : படகை ஓட்டும் வேலை செய்பவன்

ఉదాహరణ : ஆற்றை கடப்பதற்காக ராமன் படகோட்டியை அழைத்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक जाति का सदस्य जो नाव खेने का काम करती है।

उसने नदी पार कराने के लिए मल्लाह को पुकारा।
कनहार, केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, माँझी, मांझी

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

అర్థం : இந்த அமைப்பில் வேலை செய்யும் ஒருவர்

ఉదాహరణ : அவன் இந்த அமைப்பின் படகோட்டியாக இருக்கிறான்

పర్యాయపదాలు : தோணிக்காரன், படவன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जिसके संरक्षण में कोई काम होता हो।

वे इस संस्था के कर्णधार हैं।
कर्णधार

అర్థం : படகை ஓட்டிச் செல்பவன்

ఉదాహరణ : கடலில் போகும்போது படகோட்டி நீரில் மூழ்கி இறந்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

అర్థం : நீரில் இயங்கும் மரத்தாலான போக்குவரத்து சாதனத்தை இயக்குபவன்.

ఉదాహరణ : அவன் கப்பல்படையில் படகோட்டி வேலை பார்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जहाज चलाने वाला व्यक्ति।

वह नौसेना में नाविक है।
नाविक

The person who steers a ship.

helmsman, steerer, steersman

అర్థం : படகு ஓட்டும் சாதியைச் சார்ந்தவர்

ఉదాహరణ : அவன் தன் மகனுக்கு படகோட்டி சாதியிலேயே மணம் முடித்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक जाति जो नाव खेने का काम करती है।

मनोहर ने ब्राह्मण होते हुए भी अपने लड़के की शादी मल्लाह जाति में की है।
केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, मल्लाह जाति, माँझी, मांझी

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

అర్థం : படகோட்டும் வேலை

ఉదాహరణ : ரமாபதி படகோட்டி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினான்

పర్యాయపదాలు : தோணிக்காரன், படவன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मल्लाह का काम।

रमापति मल्लाही करके अपने परिवार का भरण-पोषण करता है।
केवटाई, मल्लाही