అర్థం : பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும் நுண்ணிய இழைகளாலான திரவத்தை உறிஞ்சுக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள்.
ఉదాహరణ :
இந்த தலையணையில் மூன்று கிலோ பஞ்சு நிறைந்திருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு
ఉదాహరణ :
இந்த முறை பருத்தி வயலில் நன்றாக இருக்கிறது
పర్యాయపదాలు : அளந்தர், உத்திரி, கார்ப்பாசம், சமுத்திராந்தம், சூத்திரபுட்பம், துண்டகேரி, துவலம், தூலகம், தூலம், பஞ்சி, பருத்தி, பிசவ்வியம்
ఇతర భాషల్లోకి అనువాదం :