పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பசை అనే పదం యొక్క అర్థం.

பசை   பெயர்ச்சொல்

అర్థం : ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.

ఉదాహరణ : அவன் சுவர்களில் மண் பசையை பூசிக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : கலவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु का गाढ़ा लसीला रूप।

वह दीवारों पर मिट्टी की लेई लगा रहा है।
अवलेह, पेस्ट, लेई

Any mixture of a soft and malleable consistency.

paste

అర్థం : பொருட்களை ஒட்ட வைக்க பயன்படுத்தும் பொருள்

ఉదాహరణ : ராம் கிழிந்த புத்தகத்தை பசைக் கொண்டு ஒட்டினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक लसदार चिपकाने वाला तरल पदार्थ।

वह गोंद से अपनी फटी पुस्तक चिपका रहा है।
गोंद

Any of various polysaccharides obtained by hydrolysis of starch. A tasteless and odorless gummy substance that is used as a thickening agent and in adhesives and in dietary supplements.

dextrin

అర్థం : சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.

ఉదాహరణ : என்னுடைய தம்பி அட்டையை கோந்து வைத்து ஒட்டினான்

పర్యాయపదాలు : கோந்து, பிசின்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वनस्पति के तने आदि से निकला हुआ चिपचिपा या लसदार स्राव।

गोंद कागज़ आदि चिपकाने के काम आता है।
गम, गोंद, निर्यास, लस, लासा, वेष्ट, वेष्टक

Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.

gum

అర్థం : காகிதத்தை ஒட்டுவதற்கு பயன்படும் கெட்டியாக கொதிக்கவைக்கப்பட்ட மைதா

ఉదాహరణ : சியாம் போஸ்டர்களில் பசையை வைத்து சுவற்றில் ஒட்டுகிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गाढ़ा उबाला हुआ मैदा जो काग़ज़ आदि चिपकाने के काम आता है।

श्याम पोस्टरों में लेई लगाकर दिवाल पर चिपका रहा है।
लेई

An adhesive made from water and flour or starch. Used on paper and paperboard.

library paste, paste

అర్థం : ஒட்டும் தன்மையுள்ள பொருள்

ఉదాహరణ : மைதா மாவினால் தயாரித்த பசை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई लसदार वस्तु।

तुमने तो इसका लासा बना दिया !।
लासा