పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பக்கத்திலுள்ள అనే పదం యొక్క అర్థం.

అర్థం : ஒன்றின் அல்லது ஒரு இடத்தில் பக்கத்தில் மற்றொன்று அமைந்திருப்பது.

ఉదాహరణ : எங்களுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள நகரம் குஷிநகரமாகும்

పర్యాయపదాలు : அண்மையிலுள்ள, அருகாமையிலுள்ள, அருகிலுள்ள, அருகுஉள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

दूरी, समय आदि के हिसाब से जो निकट हो या निकट का।

हमारे गाँव से निकटस्थ शहर कुशीनगर है।
श्यामजी हमारे करीबी मेहमान हैं।
अपदांतर, अपदान्तर, आसन्न, करीबी, नजदीकी, नज़दीकी, निकट का, निकटवर्ती, निकटस्थ, नैकटिक, पास का, मुत्तसिल, सन्निकट, सन्निहित, समीप का, समीपवर्ती, समीपस्थ, समीपी

Not far distant in time or space or degree or circumstances.

Near neighbors.
In the near future.
They are near equals.
His nearest approach to success.
A very near thing.
A near hit by the bomb.
She was near tears.
She was close to tears.
Had a close call.
close, near, nigh

అర్థం : பக்கத்தில் தூங்குகிற அல்லது உடனே தூங்கக்கூடிய

ఉదాహరణ : தாய் தன்னுடைய பக்கத்திலுள்ள குழந்தைக்கு போர்த்தினார்

పర్యాయపదాలు : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலிருக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बगल में सोने वाला या साथ में सोने वाला।

माँ ने अपने अंकशायी बच्चे को ओढ़ाया।
अंकशायी

అర్థం : அருகில் அல்லது பக்கத்தில் வசிக்கிற

ఉదాహరణ : இன்று எங்களுக்கு பக்கத்திலுள்ள வியாபாரிகளின் கடைகள் மூடியிருந்தன

పర్యాయపదాలు : அக்கம்பக்கத்திலிருக்கிற, அக்கம்பக்கத்திலுள்ள, அண்மையிலிருக்கிற, அண்மையிலுள்ள, அருகிலிருக்கிற, அருகிலுள்ள, பக்கத்திலிருக்கிற


ఇతర భాషల్లోకి అనువాదం :

पास या पड़ोस में रहने या होने वाला।

आज हमारे पड़ोसी व्यापारी की दूकान बंद थी।
अंतिक, अन्तिक, पड़ोसी

అర్థం : பக்கத்திலுள்ள

ఉదాహరణ : விருந்தாளி பக்கத்திலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான்

పర్యాయపదాలు : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலிருக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बगल का या बगल से संबंधित।

मेहमान बगली कमरे में बैठे हैं।
पार्श्व का, बगल का, बगली, बग़ली, बाजू का

Located on a side.

Side fences.
The side porch.
side

అర్థం : அருகிலுள்ள

ఉదాహరణ : என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை

పర్యాయపదాలు : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पास आया हुआ।

मैं अभ्युपगत व्यक्ति को पहचान न सका।
अभ्युपगत, अभ्युपेत, उपागत, समीपागत

అర్థం : மிகவும் அருகிலுள்ள

ఉదాహరణ : இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?

పర్యాయపదాలు : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सबसे निकट का।

यहाँ से निकटतम बसअड्डा कौन है।
निकटतम