అర్థం : யானைக்கு உண்டாகும் நோய்
ఉదాహరణ :
யானைக்கு நோய் பீடித்திருக்கிறது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு வகை நோய்
ఉదాహరణ :
காலில் இருந்து அதிக வியர்வை வெளிப்படும் நோய் அவனுக்கு வந்தது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நோய், வியாதி
ఉదాహరణ :
நோயினால் ரவியின் உடல் மெலிந்து விட்டது.
పర్యాయపదాలు : வியாதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றாலோ உடலின் இயக்கத்துக்குக் காரணமானவை சீராக இயங்காததாலோ ஏற்படும் நலக்குறைவு
ఉదాహరణ :
கிராமங்கலில் வயிற்றுப் போக்கு நோய் இருந்துக் கொண்டேயிருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :