పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நேர்மையான అనే పదం యొక్క అర్థం.

நேர்மையான   பெயரடை

అర్థం : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

ఉదాహరణ : இது உண்மையுள்ள விஷயம்

పర్యాయపదాలు : உண்மைநிறைந்த, உண்மையான, உண்மையுள்ள, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

అర్థం : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.

ఉదాహరణ : குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்

పర్యాయపదాలు : உண்மையான, சத்தியமான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो सत्य बोलता हो।

युधिष्ठिर एक सत्यवादी व्यक्ति थे।
यथार्थवादी, सच्चा, सत्यभाषी, सत्यवक्ता, सत्यवादी, साँच, साँचा, सांच, सांचा

అర్థం : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

ఉదాహరణ : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

పర్యాయపదాలు : உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded

అర్థం : சுயநலத்துக்காக பொய்சொல்லாதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாத நியாயத் தன்மை அல்லது உண்மையைச்சொல்லி வெளிடையாக நடந்துக் கொள்ளும் தன்மை.

ఉదాహరణ : நேர்மையான மனிதன் மரியாதைக்குரிய பாத்திரமாக இருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चित्त में सद्वृत्ति या अच्छी नीयत रखने वाला, चोरी या छल-कपट न करने वाला।

ईमानदार व्यक्ति सम्मान का पात्र होता है।
अपैशुन, ईमानदार, ईमानी, ऋजु, छलहीन, दयानतदार, नयशील, निःकपट, निष्कपट, रिजु, वक्ता, सच्चा, सत्यपर, सधर्म, सधर्मक, सहधर्म, साधर्म

అర్థం : அநியாத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்து கொள்வதும், உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்து கொள்ளும் தன்மை.

ఉదాహరణ : நாம் நேர்மையான வேலையையே செய்ய வேண்டும்

పర్యాయపదాలు : உண்மையான, நியாயமான, நீதியான, மெய்யான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो नैतिकता से भरा हुआ हो।

हमें नैतिक काम ही करना चाहिए।
उचित, नीतिपूर्ण, नीतियुक्त, नैतिक, नैतिकतापूर्ण, सही