అర్థం : ஒன்றிலிருந்து நெருப்பு வெளியேறுவது
ఉదాహరణ :
நெருப்புத் தொடர்பான ஆயுதங்கள் மிகவும் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்தது
పర్యాయపదాలు : அக்னி சம்பந்தமான, அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்புத் தொடர்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றினுடைய கடவுள் அக்னியாக இருப்பது
ఉదాహరణ :
நெருப்பு தொடர்பான யாகத்தில் போடப்படுகிற யாகப்பொருட்கள் அக்னி தேவனுக்கு கிடைக்கிறது
పర్యాయపదాలు : அக்னி சம்பந்தமான, அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு தொடர்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தீயை உருவாக்கக்கூடிய
ఉదాహరణ :
பெட்ரோல், மண்ணெண்ணை, எண்ணைய் முதலியவை நெருப்பு தொடர்பான பொருட்கள் ஆகும்
పర్యాయపదాలు : அக்னி சம்பந்தமான, அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு தொடர்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :