పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நூலகம் అనే పదం యొక్క అర్థం.

நூலகம்   பெயர்ச்சொல்

అర్థం : பிறர் உபயோகத்துக்காகப் பல்வேறு புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கும் இடம்

ఉదాహరణ : நான் நூலகத்திலிருந்து பாரதியாரின் கவிதைப் புத்தகத்தை எடுத்து வந்தேன்.

పర్యాయపదాలు : நூல் நிலையம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

साहित्यिक दस्तावेजों, पुस्तकों आदि का संग्रह जो संदर्भ या देखने-पढ़ने के लिए रखा गया हो।

उसने संदर्भ के लिए पुस्तक संग्रह में से एक पुरानी पुस्तक निकाली।
पुस्तक संग्रह, पुस्तक-संग्रह, पुस्तकालय, साहित्यिक कृति संग्रह

A collection of literary documents or records kept for reference or borrowing.

library

అర్థం : துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு அடுக்கப்பட்டுள்ள பெரும்பாலும் வாங்கிச் சென்று படிப்பதற்கான புத்தகங்கள் உள்ள இடம்.

ఉదాహరణ : இந்த நூலகத்தில் அனைத்து வகையான புத்தகங்கள் கிடைக்கின்றது

పర్యాయపదాలు : நூல்நிலையம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह भवन या घर जिसमें अध्ययन और संदर्भ के लिए पुस्तकें रखी गई हों और जहाँ से सर्वसाधारण को पढ़ने के लिए पुस्तकें मिलती हों।

इस पुस्तकालय में हर विषय से संबंधित पुस्तकें हैं।
ग्रंथागार, ग्रंथालय, पुस्तकागार, पुस्तकालय, लाइब्रेरी

A room where books are kept.

They had brandy in the library.
library