పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நுழை అనే పదం యొక్క అర్థం.

நுழை   வினைச்சொல்

అర్థం : நுழை

ఉదాహరణ : பாம்பு வீட்டினுள் நுழைந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रविष्ट होना।

घी में चींटियाँ पड़ गई हैं।
पड़ना

To come or go into.

The boat entered an area of shallow marshes.
come in, enter, get in, get into, go in, go into, move into

అర్థం : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது

ఉదాహరణ : பாம்பு பொந்துக்குள் நுழைந்தது

పర్యాయపదాలు : புகு

అర్థం : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

ఉదాహరణ : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

పర్యాయపదాలు : செல், பிரவேசி, புகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

అర్థం : இறுக்கி அடைக்கப்படுவது

ఉదాహరణ : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

పర్యాయపదాలు : அடை, திணி, புகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

అర్థం : மரத்துண்டில் துளை செய்து மற்றொரு மரத்துண்டின் முனையை அதில் நுழைப்பது

ఉదాహరణ : தச்சன் கட்டில் செய்வதற்காக ஒரு மரத்துண்டை மற்றொரு மரத்துண்டில் நுழைத்தான்

పర్యాయపదాలు : புகுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

लकड़ी आदि में छेद करके दूसरी लकड़ी का सिरा उसमें घुसाना या प्रविष्ट कराना।

बढ़ई खाट बनाने के लिए एक लकड़ी को दूसरी लकड़ी में सालता है।
सालना

అర్థం : கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

ఉదాహరణ : ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்

పర్యాయపదాలు : புகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

भरी हुई जगह में जबरदस्ती घुसना।

राम मोहन और सोहन के बीच ठँस रहा है।
ठँसना, ठसना

అర్థం : நுழை, உள்ளேவா

ఉదాహరణ : மணி அடித்தவுடன் ராம் வகுப்பறைக்குள் நுழைந்தான்.

పర్యాయపదాలు : உள்ளேவா


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी निश्चित सीमा, स्थान आदि के अंदर जाना या उसके भीतर आना।

उसने पढ़ने के लिए अध्ययन कक्ष में प्रवेश किया।
साँप बिल के अंदर घुस गया।
अंदर आना, अवगाहना, आना, कदम रखना, घुसना, ढुकना, दाख़िल होना, पैठना, पैर रखना, प्रविष्ट होना, प्रवेश करना, हलना

To come or go into.

The boat entered an area of shallow marshes.
come in, enter, get in, get into, go in, go into, move into