పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நீந்து అనే పదం యొక్క అర్థం.

நீந்து   வினைச்சொல்

అర్థం : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

ఉదాహరణ : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

పర్యాయపదాలు : கட, வெல்லு


ఇతర భాషల్లోకి అనువాదం :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

అర్థం : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ఉదాహరణ : கிணற்றில் ஒரு பையன் நீந்துக் கொண்டிருந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शारीरिक अंगों को हिलाकर या ऐसे ही पानी में तल से ऊपर आगे-पीछे होना।

राम नदी में तैर रहा है।
तरना, तैरना, पैरना, पौंरना, पौड़ना, पौरना, हेलना

पानी की सतह के ऊपर होना या तैरना।

तालाब में एक शव तैर रहा है।
उतराना, तिरना, तैरना

Travel through water.

We had to swim for 20 minutes to reach the shore.
A big fish was swimming in the tank.
swim

అర్థం : மற்றவர்களை நீந்துவதற்கு ஈடுபடச் செய்வது

ఉదాహరణ : அம்மா குழந்தையை பிடித்துக்கொண்டு நீந்துகிறாள்

పర్యాయపదాలు : நீச்சலடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

दूसरे को तैराने में प्रवृत्त करना।

माँ बच्चे को पकड़कर तैरा रही है।
तैराना, पैराना

అర్థం : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ఉదాహరణ : ரகு குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான்