పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நீதியான అనే పదం యొక్క అర్థం.

நீதியான   பெயரடை

అర్థం : நியாயத்துடன் தொடர்புடைய

ఉదాహరణ : குற்றவாளியின் நியாயமான கருத்துக்களை நீதிபதி ஏற்றார்.

పర్యాయపదాలు : நியாயமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो न्याय से संबंधित हो।

यह न्याय विषयक मामला है,आप न्यायालय की शरण में जाएँ।
अदालती, न्याय विषयक, न्यायिक

Relating to the administration of justice or the function of a judge.

Judicial system.
judicial, juridic, juridical

అర్థం : நீதி முறை.

ఉదాహరణ : சண்டைக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்

పర్యాయపదాలు : சத்தியமான, நியாயமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो न्याय से भरा हुआ हो या जिसमें न्याय हो।

हमें आपसी झगड़े का एक न्यायोचित हल निकालना चाहिए।
न्यायपूर्ण, न्यायसंगत, न्यायोचित, न्याय्य

అర్థం : அநியாத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்து கொள்வதும், உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்து கொள்ளும் தன்மை.

ఉదాహరణ : நாம் நேர்மையான வேலையையே செய்ய வேண்டும்

పర్యాయపదాలు : உண்மையான, நியாயமான, நேர்மையான, மெய்யான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो नैतिकता से भरा हुआ हो।

हमें नैतिक काम ही करना चाहिए।
उचित, नीतिपूर्ण, नीतियुक्त, नैतिक, नैतिकतापूर्ण, सही