అర్థం : நீண்ட குச்சிகளையுடைய தட்டையான கரண்டி
ఉదాహరణ :
ஹல்வாவின் நீண்ட கரண்டியினால் பூந்தி எடுக்கப்படுகிறது
పర్యాయపదాలు : அகப்பை, அகப்பைக்கணை, அகப்பைக்காம்பு, கோலகப்பை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பாத்திரத்திலிருந்து உணவு, திரவப் பொருள் முதலியவற்றை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியும் நீண்ட கைப்பிடியும் உடைய சமையல் அறை சாதனம்.
ఉదాహరణ :
அம்மா நீண்டகரண்டியால் பருப்பு எடுத்தால்
పర్యాయపదాలు : நீண்ட அகப்பை
ఇతర భాషల్లోకి అనువాదం :