అర్థం : விலக்கப்பட்ட
ఉదాహరణ :
இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
అర్థం : ஒன்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக செய்வது
ఉదాహరణ :
நீக்கப்பட்ட விளையாட்டு வீரன் மைதானத்தில் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டான்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, விலக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தன் இடத்திலிருந்து அகற்றப்பட்ட
ఉదాహరణ :
நூலகத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகம் அங்கேயே சேர்க்கப்பட்டது.
పర్యాయపదాలు : நகர்த்தப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்று தோன்றுதல் மூலமாக வெளியேற்றப்படுவது
ఉదాహరణ :
வெளியேற்றப்பட்ட விளையாட்டு வீரன் கவலையுடன் இருந்தான்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
ఉదాహరణ :
வெளியேற்றப்பட்ட நபர் கோபத்தினால் சவால் விட்டார்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, வெளியேற்றப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அகற்றப்பட்ட அல்லது விலக்கப்பட்ட
ఉదాహరణ :
விலக்கப்பட்ட உணவை அவன் உள்ளே செலுத்திக்கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, விலக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட
ఉదాహరణ :
நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.
పర్యాయపదాలు : விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :