పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நிலையான అనే పదం యొక్క అర్థం.

நிலையான   பெயரடை

అర్థం : ஒன்று மாற்றாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

ఉదాహరణ : அவன் தன்னுடைய நிலையான சொத்துக்களை விற்றுவிட்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

(सम्पत्ति) जिसे एक स्थान से उठाकर दूसरे स्थान पर न ले जा सकें।

उसने अपनी सारी अचल सम्पत्ति बेच दी।
अचल, गैरमनकूला, स्थावर

(of property) fixed or immovable.

Real property consists of land and buildings.
real

అర్థం : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

ఉదాహరణ : இராஜாவின் அரண்மனை நிலையான பொருட்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது

పర్యాయపదాలు : நிரந்தரமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका निर्माण अस्थि से हुआ हो या हड्डी का।

राजा का महल अस्थिनिर्मित वस्तुओं से सजाया गया था।
अस्थि निर्मित, अस्थिनिर्मित, अस्थिमय

Composed of or containing bone.

Osseous tissue.
bony, osseous, osteal

అర్థం : ஒருவருக்கு நிலையான முறையில் இருப்பதற்கு கொடுக்கப்படுவது மேலும் அதை திரும்ப பெறமுடியாதது

ఉదాహరణ : அரசாங்கம் பூமியில்லாத மக்களுக்கு நிரந்தரமான பூமியைப் பிரித்துக் கொடுத்தது

పర్యాయపదాలు : நிரந்தரமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो सदा के लिए स्थायी रूप से दिया गया हो और जिसे लौटाना या चुकाना न पड़े।

सरकार भूमिहीन लोगों को अप्रतिदेय भूमि आबंटित कर रही है।
अप्रतिदेय

అర్థం : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

ఉదాహరణ : பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின

పర్యాయపదాలు : உறுதியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें गति न हो पर उसे गति दी जा सकती हो।

गतिहीन कार अचानक चलने लगी।
अगति, अयान, गतिहीन, स्थिर

Not in physical motion.

The inertia of an object at rest.
inactive, motionless, static, still

అర్థం : நிலைத்த தன்மை

ఉదాహరణ : உலகில் எந்த பொருளும் நிலையானது இல்லை

పర్యాయపదాలు : மாறாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

बराबर रहने या काम करने वाला या सदा बना रहने वाला।

संसार में कोई भी वस्तु स्थायी नहीं है।
अमिट, अस्खलित, इस्तमरारी, स्थाई, स्थायी

Continuing or enduring without marked change in status or condition or place.

Permanent secretary to the president.
Permanent address.
Literature of permanent value.
lasting, permanent

అర్థం : முறையாக இருக்கிற

ఉదాహరణ : அவனிடம் இப்பொழுது எதுவும் நிலைத்திருக்கிற சொத்து இல்லை

పర్యాయపదాలు : நிலைத்திருக்கிற, நிலைத்திருக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रहन रखने योग्य।

उसके पास अब एक भी आधेय संपत्ति नहीं रही।
आधेय

అర్థం : ஒன்றிற்காக உறுதி எடுத்துக்கொள்வது

ఉదాహరణ : பீஷ்மர் வாழ்நாள் முழுவதும் மணமாகமல் இருக்க உறுதியான மனம் கொண்டார்

పర్యాయపదాలు : உறுதியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका संकल्प लिया गया हो।

भीष्म आजीवन अविवाहित रहने के लिए संकल्पित थे।
संकल्पित

అర్థం : எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கிற

ఉదాహరణ : அண்ணன் வங்கியில் நிலையான வேலையில் இருக்கிறார்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत दिनों तक बना रहने वाला।

भैया को बैंक में स्थायी नौकरी मिल गई है।
परमानेंट, परमानेन्ट, स्थाई, स्थायी

Continuing or enduring without marked change in status or condition or place.

Permanent secretary to the president.
Permanent address.
Literature of permanent value.
lasting, permanent

అర్థం : மாறுதல் அல்லது ஏற்ற - இறக்கம் இல்லாதது அல்லது ஒரே இடத்தில் நிலையாக இருத்தல்

ఉదాహరణ : சில பொருட்கள் நிலையான வெப்பத்தில் வைக்கப்படுகிறது

పర్యాయపదాలు : நிலைத்த, மாறாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें बदलाव या उतार-चढ़ाव न हो या एक ही स्थिति में रहनेवाला।

कुछ वस्तुओं को स्थिर तापमान पर रखा जाता है।
स्थिर

అర్థం : நிலையில்லாத

ఉదాహరణ : சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை

పర్యాయపదాలు : உறுதியான, சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।

सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।
अविद्यमान, असत्, अस्तित्वहीन, सत्ताहीन

Not having existence or being or actuality.

Chimeras are nonexistent.
nonexistent