అర్థం : ஓர் இடம் அல்லது ஒருவர் இருக்கும் சூழ்நிலை.
ఉదాహరణ :
எந்த நிலைமையிலும் அவனுடைய மதிப்பு மரியாதை பதவி ஆகியவை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இருக்கும் தன்மை, இருப்பின் முறை
ఉదాహరణ :
தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது
పర్యాయపదాలు : சூழ்நிலை, தரம், நிலை, ஸ்தானம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The way something is with respect to its main attributes.
The current state of knowledge.