అర్థం : கட்டிடம், சிலை முதலியவற்றை ஒரு இடத்தில் உருவாக்குதல்
ఉదాహరణ :
நகரின் முக்கிய இடத்தில் காந்திஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது
పర్యాయపదాలు : அமைத்தல், நிறுவுதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of putting something in a certain place.
emplacement, locating, location, placement, position, positioning