పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நிரப்பு అనే పదం యొక్క అర్థం.

நிரப்பு   வினைச்சொல்

అర్థం : திணித்தல். அடைத்தல், உட்செலுத்துதல், வைத்தல் போன்ற முறைகளில் ஒரு பரப்பை அல்லது ஒன்றின் உள்பகுதியைத் திட, திரவ, வாயுப் பொருள்களால் நிறைத்தல்.

ఉదాహరణ : கூலியாள் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தை நிரப்பி கொண்டிருந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाली जगह को पूर्ण करने के लिए उसमें कोई वस्तु आदि डालना।

मजदूर सड़क के किनारे का गड्ढा भर रहा है।
भरना

Make full, also in a metaphorical sense.

Fill a container.
Fill the child with pride.
fill, fill up, make full

అర్థం : குழி போன்றவற்றை நிறைத்து அதை சுற்றியுள்ள இடத்தை சமப்படுத்துதல்

ఉదాహరణ : அவன் தன் வீட்டின் முன் உள்ள குழியை மண் கொண்டு நிரப்பினான்.

పర్యాయపదాలు : சமப்படுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

गड्ढे आदि का भरकर आस-पास की सतह के बराबर हो जाना।

अरे ! सामने का गड्ढा कब पट गया !।
पटना, भरना, समतल होना

Plug with a substance.

Fill a cavity.
fill

అర్థం : ஒரு பொருளை அளவுக்கதிகமாக கொடுப்பது

ఉదాహరణ : ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை நிரப்பினார்

పర్యాయపదాలు : அதிகப்படுத்து, அதிகாமாக்கு, நிறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु की बहुतायत कर देना।

श्रीकृष्ण ने सुदामा के घर को धन से पाट दिया।
ढेर लगाना, पाटना

అర్థం : முழுமையாக்குவது

ఉదాహరణ : அரசாங்க நஷ்டத்தை யார் ஈடுகட்டுவார்கள் அல்லது நிரப்புவார்கள்

పర్యాయపదాలు : ஈடுகட்டு, ஈடுசெய், நிகர்கொடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कारण से हुई कमी को पूरा करना।

सरकारी घाटे को कौन भरेगा।
पूर्ति करना, भरना, भरपाई करना

అర్థం : ஒரு பரப்பு அல்லது ஒன்றின் உட்பகுதியை திட, திரவ மற்றும் வாயுபொருட்களால் நிறைத்தல்

ఉదాహరణ : நூல் நிலையத்திலிருந்து புத்தகம் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் நூல் நிலைய அதிகாரி ஐம்பது ரூபாய்க்கான காசோலையை நிரப்பினார்

పర్యాయపదాలు : நிரப்பசெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को भरने में प्रवृत करना।

ग्रंथालय की पुस्तक समय पर न लौटाने के कारण पुस्तकाध्यक्ष ने पचास रूपए ज़ुर्माना भरवाया।
भरवाना, भराना

Bear (a cost or penalty), in recompense for some action.

You'll pay for this!.
She had to pay the penalty for speaking out rashly.
You'll pay for this opinion later.
pay

అర్థం : பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீர் நிரப்பி வைப்பது

ఉదాహరణ : அம்மா பானையை கொஞ்சம்கொஞ்சமாக கொஞ்சம்கொஞ்சமாக இருபத்துநான்கு மணிநேரமும் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : நிறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

बर्तनों को उपयोग में लाने से पूर्व उसमें पानी भरकर रखना।

माँ घड़े को कम-से-कम चौबीस घंटे अँबासती हैं।
अँबासना

అర్థం : நிரப்பு

ఉదాహరణ : இந்தப் பள்ளத்தை நான் தான் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

गड्ढे आदि को भरवाकर चौरस कराना।

लगता है यह गड्ढा मुझे ही पटवाना पड़ेगा।
पटवाना, पटाना