అర్థం : நியாயத்துடன் தொடர்புடைய
ఉదాహరణ :
குற்றவாளியின் நியாயமான கருத்துக்களை நீதிபதி ஏற்றார்.
పర్యాయపదాలు : நீதியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो न्याय से संबंधित हो।
यह न्याय विषयक मामला है,आप न्यायालय की शरण में जाएँ।అర్థం : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
ఉదాహరణ :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
పర్యాయపదాలు : உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।