పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நியமி అనే పదం యొక్క అర్థం.

நியமி   வினைச்சொல்

అర్థం : ஒரு சம்பவத்தை நிகழ்த்த நேரம் காலம் ஆகியவற்றைக் குறித்து அட்டவணைப் படுத்தல்

ఉదాహరణ : மாணவர்கள் தேர்வு எழுத கல்லூரி காலை நேரத்தை நியமித்திருந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

* किसी काम, घटना आदि के लिए स्थान, समय आदि निर्धारित करना।

मैंने अगले महीने घर जाने का कार्यक्रम बनाया है।
कार्यक्रम बनाना, योजना बनान

అర్థం : உறுப்பினரை நேரடியாக நியமனம் செய்தல்.

ఉదాహరణ : சட்டசபையின் ஜோகிஜியை சத்தீஸ்கட்டின் முதல் மந்திரியாக நியமித்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पद,मर्यादा या अधिकार का अधिकारी बनाना।

विधायकों ने जोगीजी को छत्तीसगढ़ का प्रथम मुख्यमंत्री बनाया।
नियुक्त करना, बनाना

అర్థం : பெண்ணுக்கு பிடித்தமான திருமணத்திற்காக வாக்கு கொடுப்பது

ఉదాహరణ : குழந்தைக்காக தாய் பெங்களூரில் ஒரு பெண்ணை நியமித்தான்

పర్యాయపదాలు : அமர்த்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

लड़की आदि को पसंद करके विवाह के लिए वचनबद्ध करना।

मुन्ना के लिए माँ ने बंगलौर में एक लड़की रोकी है।
रोकना

Give to in marriage.

affiance, betroth, engage, plight

అర్థం : ஒரு பணியாளரை ஒருவர் மற்றொரு நிலையில்லாத வேலைக்காக நிர்ணயிப்பது

ఉదాహరణ : சேனாதிபதி ஒரு அதிகாரியை கடக்கும் வேலைக்கு நியமித்தார்

పర్యాయపదాలు : அமர்த்து, நியமனம்செய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

* किसी कर्मचारी को एक दूसरे अस्थाई काम के लिए स्थानान्तरित करना।

सेनाध्यक्ष ने एक अधिकारी को समुद्रपार ड्यूटी के लिए नियुक्त किया।
नियुक्त करना

Transfer an employee to a different, temporary assignment.

The officer was seconded for duty overseas.
second

అర్థం : நியமி

ఉదాహరణ : விவசாயி நிலத்தை உழ ஐந்து நபர்களை நியமித்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

कार्य में संलग्न करना।

एक एकड़ खेत की फसल काटने के लिए किसान ने पाँच आदमियों को लगाया।
प्रवृत्त करना, लगाना

Hire for work or assistance.

Engage aid, help, services, or support.
engage, enlist