అర్థం : ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படும் கட்டடம், அமைப்பு போன்றவை.
ఉదాహరణ :
இந்த வீடு எங்கள் முன்னோர்களின் நினைவுச்சின்னம் ஆகும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
स्मृति बनाए रखने के लिए दी या रखी हुई वस्तु।
यह घर हमारे पुरखों की निशानी है।అర్థం : மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்
ఉదాహరణ :
தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.
అర్థం : இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் மேடை வடிவிலான அமைப்பு.
ఉదాహరణ :
ராஜ்காட்டில் காந்திஜியின் சமாதி இருக்கின்றது
పర్యాయపదాలు : சமாதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह स्थान जहाँ किसी (विशेषकर प्रसिद्ध व्यक्ति) का मृत शरीर या अस्थियाँ आदि गाड़ी गई हों।
राजघाट में गाँधीजी की समाधि है।అర్థం : ஒரு வேலை, பொருள் அல்லது படைப்பை ஒருவர் நினைவாக வைத்திருப்பது
ఉదాహరణ :
அம்மா பாட்டியின் நினைவுச்சின்னத்தை பத்திரப்படுத்தி அலமாரியில் வைத்துள்ளாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காக நிறுவப்படும் கட்டடம்
ఉదాహరణ :
இந்தியாவில் மிக அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன
పర్యాయపదాలు : அடையாளச்சின்னம், நினைவுபீடம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी विशेष घटना या व्यक्ति की स्मृति में बनी हुई कोई संरचना।
भारत में बहुत सारे ऐतिहासिक स्मारक हैं।అర్థం : மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்
ఉదాహరణ :
தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
* वह महत्त्वपूर्ण स्थान जो जन सम्पत्ति के रूप में रक्षित हो।
कुशीनगर एक महत्त्वपूर्ण स्थान है।वह महत्त्वपूर्ण क्षेत्र जो जन सम्पत्ति के रूप में अंकित या उल्लेखित और सुरक्षित हो।
यह स्मारकीय क्षेत्र दो किमी में फैला हुआ है।An important site that is marked and preserved as public property.
monument