పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நினைவு అనే పదం యొక్క అర్థం.

நினைவு   பெயர்ச்சொல்

అర్థం : மனத்தின் நினைப்பு.

ఉదాహరణ : நாம் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும்

పర్యాయపదాలు : எண்ணம், கருத்து, சிந்தனை, நினைப்பு, நெனப்பு, நெனவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन में उत्पन्न होनेवाली बात।

विचारों पर विवेक का अंकुश अवश्य होना चाहिए।
अभिवेग, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, विचार

అర్థం : மனப்பதிவை வெளிக்கொண்டு வருவது.

ఉదాహరణ : குழந்தைப் பருவத்தின் நினைவு வந்ததுமே மனது சந்தோஷம் அடைந்தது

పర్యాయపదాలు : ஓர்மை, ஞாபகம், நனவு, நினைப்பு, பிரஞ்ஞை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह ज्ञान जो स्मरण शक्ति के द्वारा एकत्र या प्राप्त होता है।

बचपन की याद आते ही मन प्रसन्न हो जाता है।
अभिज्ञान, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, ध्यान, याद, सुध, सुधि, स्मृति

Something that is remembered.

Search as he would, the memory was lost.
memory

అర్థం : ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி மனதில் த்ங்கியிருக்கும் பதிவுகள்.

ఉదాహరణ : மகாதேவி வர்மா தன்னுடைய நினைவு இல்லாமல் அதிகம் எழுதவில்லை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी व्यक्ति के संबंध की स्मरणीय घटनाएँ या उनका उल्लेख।

महादेवी वर्मा ने अपने संस्मरण में बहुत कुछ लिखा है।
संस्मरण

A written statement of facts submitted in conjunction with a petition to an authority.

memorial

అర్థం : நினைவு

ఉదాహరణ : உங்களை எங்கு பார்த்தேன் என்று ஞாபகமில்லை

పర్యాయపదాలు : ஞாபகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी देखी, सुनी या बीती हुई बात का मन में ध्यान रहने या फिर से याद आने की क्रिया या भाव।

मुझे स्मरण नहीं कि मैंने आपको पहले कहाँ देखा था।
अनुबाधन, याद, स्मर, स्मरण

The cognitive processes whereby past experience is remembered.

He can do it from memory.
He enjoyed remembering his father.
memory, remembering

అర్థం : முன்பு நடந்த விஷயங்களைப் பற்றி மனதில் எண்ணும் எண்ணம்

ఉదాహరణ : பழைய நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் அழிவதில்லை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

पहले देखी हुई बात से मन में उत्पन्न होने वाला संस्कार।

अभिज्ञा आसानी से मिटती नहीं है।
अभिज्ञा

అర్థం : நினைவு, செய்தி

ఉదాహరణ : வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.

పర్యాయపదాలు : செய்தி


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाल-चाल।

विलायत जाने के बाद से मनोज ने कभी भी अपने ग्रामीण माँ-बाप की सुध नहीं ली।
खबर, ख़बर, सुध, सुधि

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard