అర్థం : ஒன்றின் இலைகளில் முட்கள் இருக்கும் ஒரு சிறிய முட்செடி
ఉదాహరణ :
கண்டகபத்திரியின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது
పర్యాయపదాలు : உதரவணி, கடுமுள், கண்டங்கத்திரி, கண்டங்கபத்திரி, கண்டங்கருவழலை, கண்டங்காலி, சிறுவழுதுணை, தாடிரி, பஞ்சகமம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Any of numerous plants of the family Compositae and especially of the genera Carduus and Cirsium and Onopordum having prickly-edged leaves.
thistle