అర్థం : இன்றியமையாத தேவை.
ఉదాహరణ :
நாம் மக்களுக்கு உதவி செய்வது அவசியமானது
పర్యాయపదాలు : அவசியமான, முக்கியமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Demanding or needing attention, affection, or reassurance to an excessive degree.
needyఅర్థం : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு
ఉదాహరణ :
நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்
పర్యాయపదాలు : உறுதியான, கட்டாயமான, கண்டிப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Planned or scheduled for some certain time or times.
The scheduled meeting.