పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நாற்காலி అనే పదం యొక్క అర్థం.

நாற்காலி   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவர் மட்டும் உட்கார்வதற்கான வகையில் அடிப்பகுதியையும் சாய்ந்து கொள்வதற்கு ஏற்ற பின் பகுதியையும் தரையில் நிற்பதற்கு உரிய அமைப்பையும் உடைய இருக்கை.

ఉదాహరణ : அப்பா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படிக்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बैठने के काम में आने वाला एक आसन जिसके पीछे का भाग पीठ को सहारा देने की दृष्टि से बना होता है।

पिताजी कुर्सी पर बैठकर समाचार पत्र पढ़ रहे हैं।
आराम पीठिका, कुरसी, कुर्सी

A seat for one person, with a support for the back.

He put his coat over the back of the chair and sat down.
chair

అర్థం : நீதிமன்ற நடுவர் அமரும் நாற்காலி

ఉదాహరణ : நீதிமன்றத்தில் நடுவர் அமர்ந்திருக்கும் இருக்கை.

పర్యాయపదాలు : இருக்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह आसन जिस पर न्यायकर्ता बैठता हो।

बेंच पर न्यायकर्ता आसीन है।
बेंच, बेञ्च

(law) the seat for judges in a courtroom.

bench