అర్థం : ஒரு தெய்வத்தின் மந்திரம், பெயர் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் செயல்
ఉదాహరణ :
அவன் ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுந்து நாமாவளி செய்கிறான்
పర్యాయపదాలు : செபம், ஜபம், ஜெபம், நாமசங்கீர்த்தனம், நாமாவளி
ఇతర భాషల్లోకి అనువాదం :