పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நான்காவது అనే పదం యొక్క అర్థం.

நான்காவது   பெயரடை

అర్థం : எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் வருவது

ఉదాహరణ : அவன் ஓட்டப்பந்தியத்தில் நான்காவது இடம் பெற்றான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गणना में चार के स्थान पर आने वाला।

वह दौड़ में चौथे स्थान पर आया।
4था, चतुर्थ, चौथा, ४था

Coming next after the third and just before the fifth in position or time or degree or magnitude.

The quaternary period of geologic time extends from the end of the tertiary period to the present.
4th, fourth, quaternary

అర్థం : மூன்றுடன் ஒன்று சேர்வது.

ఉదాహరణ : அவன் நான்கு தோசை சாப்பிட்டான்

పర్యాయపదాలు : நான்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

तीन और एक।

हम चार भाई-बहन हैं।
4, IV, चार,

Being one more than three.

4, four, iv

అర్థం : மூன்று பெண்களுக்கு பின்பு பிறந்த

ఉదాహరణ : நரேஷ் நான்காவது பையனாக இருக்கிறான் ஏனென்றால் அவனை விட பெரிய மூன்று சகோதரிகள் இருக்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तीन कन्याओं के बाद जन्म लेनेवाला।

नरेश तियतरा है क्योंकि उससे बड़ी उसकी तीन बहनें और हैं।
तितरा, तियतरा

అర్థం : நான்காவது நாளோடு தொடர்புடைய அல்லது ஒவ்வொரு நான்காவது நாளும் ஏற்படுகிற, நிகழ்கிற அல்லது நடக்கிற

ఉదాహరణ : ஒவ்வொரு நான்காவது நாளும் வருகிற காய்ச்சலை நான்காவது காய்ச்சல் என்று கூறுகின்றனர்

పర్యాయపదాలు : நாலாவது


ఇతర భాషల్లోకి అనువాదం :

चौथे दिन से संबंधित या हर चौथे दिन आने, घटने या होनेवाला।

हर चौथे दिन पर आने वाले बुखार को चातुर्थक बुखार कहते हैं।
चतुर्थिक, चातुर्थक, चातुर्थिक, चौथिया