అర్థం : பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்
ఉదాహరణ :
காளிதாஸ் விக்ரமாதித்யனின் நவரத்னங்களில் ஒருவராக இருந்தார்
పర్యాయపదాలు : ஒன்பதுரத்தினம், நவரத்னம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A person with special knowledge or ability who performs skillfully.
expertఅర్థం : முத்து, மாணிக்கம், கோமேதகம், வைரம், புஸ்பராகம், நீலம்,பவளம், மரகதம் மற்றும் வைடூரியம் முதலிய ஒன்பது ரத்னங்கள்
ఉదాహరణ :
அவன் கிரகதோஷத்தை நீக்க நவரத்தின மோதிரத்தை அணிந்திருந்தான்
పర్యాయపదాలు : நவரத்தினம்
ఇతర భాషల్లోకి అనువాదం :