అర్థం : ஓய்வைக் கொடுக்ககூடிய
ఉదాహరణ :
எங்கள் பயணம் மிகவும் சுகமானதாகவும் மற்றும் வசதியாகவும் இருந்தது
పర్యాయపదాలు : இன்பமான, உல்லாசமாக, உள்ளக்களிப்பாக, சுகமான, மகிழ்ச்சியாக, மனமகிழ்ச்சியாக
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மங்களமுடைய
ఉదాహరణ :
அம்மா மங்களகரமான நிலையில் இருக்கிறாள்
పర్యాయపదాలు : சுபமான, சுபிட்சமான, சௌபாக்கியமான, பாக்கியமான, மங்களமான, வளமான
ఇతర భాషల్లోకి అనువాదం :